இயக்க சிபிஎம் கோரிக்கை

img

குரும்பூண்டிக்கு நகரப் பேருந்து இயக்க சிபிஎம் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையிலிருந்து குரும்பூண்டி ஊராட்சிக்கு அரசு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது.